விஜய் - சமந்தா மட்டும் ஓகே சொன்னால்.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம்

By Parthiban.A Apr 04, 2023 01:30 PM GMT
Report

விஜய்

நடிகர் விஜய் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் களமிறங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். அதற்கு காரணம் வெறும் 99 நிமிடங்களில் 1 மில்லியன் followers பெற்றது தான். தற்போதுவரை 5.5 மில்லியன் ரசிகர்கள் அவருக்கு இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.

விஜய் இன்ஸ்டாவில் என்ட்ரி கொடுத்ததற்கு சினிமா நட்சத்திரங்கள் கூட பலரும் வாழ்த்து கூறினார்கள்.

விஜய் - சமந்தா மட்டும் ஓகே சொன்னால்.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம் | Alphonse Puthren Wants To Direct Vijay Samantha

அல்போன்ஸ் புத்ரன்

தற்போது இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தான் ஒரு விஜய் ரசிகன் என இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டு கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் மற்றும் சமந்தா ஓகே சொன்னால் அவர்களை வைத்து ஒரு முழு ஆக்ஷன் லவ் ஸ்டோரி இயக்குவேன் என அவர் கூறி இருக்கிறார்.  

விஜய் - சமந்தா மட்டும் ஓகே சொன்னால்.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம் | Alphonse Puthren Wants To Direct Vijay Samantha

மேலும் விஜய்யின் மகன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க ஒரு கதையை சில வருடங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் கூறி இருந்தார். ஆனால் அந்த படம் தொடங்கவில்லை. சரியான நேரத்தில் அது நிச்சயம் நடக்கும் என அல்போன்ஸ் கூறி இருக்கிறார்.  

விஜய் - சமந்தா மட்டும் ஓகே சொன்னால்.. பிரபல இயக்குனர் போட்ட திட்டம் | Alphonse Puthren Wants To Direct Vijay Samantha

நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! போட்டோவுடன் மகிழ்ச்சியாக அறிவித்த நடிகை 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US