கால் உடைந்த நிலையிலும் இப்படியா? ஆல்யா மானசா கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா
ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி தொடர் மூலமாக நடிகையாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா. அதில் அவர் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் மிகவும் பிசியாக இனியா என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

எலும்பு முறிவு
சமீபத்தில் ஆல்யாவுக்கு விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. அவர் ஹாஸ்பிடலில் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருந்த நிலையில் ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.
இந்நிலையில் தற்போது ஆல்யா உடைந்த காலுடன் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை அவரது கணவர் சஞ்சீவ் தான் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
Alya Manasa in shooting despite bone fracture. pic.twitter.com/XhBeECrftF
— Parthiban A (@ParthibanAPN) January 11, 2023
நம்ம குக் வித் கோமாளி சிவாங்கியா இது! அவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க