சஞ்சீவ் பிறந்தநாளை ஆல்யா மானசா உடன் எங்கே கொண்டாடி உள்ளார் பாருங்க
By Parthiban A
சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருபவர் சஞ்சீவ். அவரது மனைவி ஆல்யா மானசாவும் முன்னணி சீரியல் ஹீரோயின் தான்.
சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் குழந்தைகள் உடன் எடுக்கும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
சஞ்சீவின் பிறந்தநாளை தற்போது குடும்பத்துடன் இலங்கையில் அவர்கள் கொண்டாடி இருக்கின்றனர்.
உயரமான கட்டிடத்தின் மேல் இருந்து அவர்கள் கொண்டாடிய போட்டோவை தற்போது வெளியிட்டு உள்ளனர்.
கமெண்டில் ரசிகர்கள் சஞ்சீவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US