மகளுடன் ஆல்யா மானசா வெளியிட்ட கியூட் வீடியோ! குவியும் லைக்ஸ்
சின்னத்திரை நடிகர்களுக்கும் தற்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கின்றனர். அப்படி விஜய் டிவியின் ராஜா ராணி மற்றும் அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா.
அவர் இரண்டாவது பிரசவத்திற்காக சென்றதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறினார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அவர் மீண்டும் ராஜா ராணி 2ல் ரீஎன்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் புது நடிகையே தொடர்ந்து நடிப்பார் என ஆல்யா தெரிவித்து உள்ளார்.
குழந்தையுடன் கியூட் வீடியோ
இந்நிலையில் ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அவரது மகளுடன் அவர் கியூட்டாக ரீல்ஸ் வீடியோ செய்து இருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த அந்த வீடியோவுக்கு சில மணி நேரங்களிலேயே பல ஆயிரம் லைக்குகள் குவிந்து வருகிறது.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri