சீரியல் நடிகை ஆல்யா மனசா மகள் செய்த விஷயம்.. பாராட்டி தள்ளிய நடிகை

By Parthiban.A Apr 01, 2026 12:40 AM GMT
Report

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலம் ஆனவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

சீரியல் நடிகை ஆல்யா மனசா மகள் செய்த விஷயம்.. பாராட்டி தள்ளிய நடிகை | Alya Manasa Daughter Aila Graduated In School

ஐலா..

தற்போது மகள் ஐலா ஸ்கூலில் பட்டம் வாங்கி இருக்கும் போட்டோவை ஆல்யா மானசா வெளியிட்டுள்ளார்.

மகள் graduate ஆனது மட்டுமின்றி ஒரு அக்காவாக தம்பியை அன்போடு பார்த்துக்கொள்கிறார் என வீடியோவையும் வெளியுள்ளார் ஆல்யா. அவர் பதிவை பாருங்க.  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US