கோலாகலமாக தங்களது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ்- வீடியோவுடன் இதோ
சஞ்சீவ்-ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபலங்களில் நிஜ ஜோடியாக மாறியவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இருவரும் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமாகி 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களாக உள்ளனர்.
நடிகை ஆல்யா மானசா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு கொஞ்சம் இடைவேளை எடுத்து பின் மீண்டும் நடிக்க வந்து கலக்கி வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடிக்கிறார், அதேபோல் சஞ்சீவ் அதே டிவியில் கயல் என்ற தொடரில் நாயகனாக நடிக்கிறார்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இருவரும் தங்களது படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு வருகின்றனர். நேற்று இவர்களது மகள் ஐலாவின் 3வது பிறந்தநாள் வந்துள்ளது, அதனை வீட்டில் கேக் எல்லாம் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அந்த வீடியோவையும் அவர்கள் இன்ஸ்டாவில் வெளியிட அவரது மகளுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியல் புகழ் நடிகை சத்யபிரியாவின் வெளிநாட்டு மருமகளை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்பம்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
