சொகுசு காரை கிப்டாக தூக்கி கொடுத்த சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி! யாருக்கு தெரியுமா?
சின்னத்திரையில் ஜோடியாக நடித்து அதன் பின் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டவர்கள் சன்ஜீவ் - ஆல்யா மானசா.
ஆல்யா மானசா கர்ப்பம்
நடிகை ஆல்யா மானசா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இந்த மாத இறுதியில் அவர்கள் குடும்பத்தில் புது வரவை எதிர்பார்க்கின்றனர். விரைவில் ஆல்யாவின் வளைகாப்பும் நடைபெற இருக்கிறது.
ஆல்யா மானசா தற்போது ராஜா ராணி 2 சீரியலில் இருந்தும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சகோதரருக்கு சொகுசு கார் கிப்ட்
சஞ்சீவ் மற்றும் ஆல்யா இருவரும் பல சொகுசு கார்களை வைத்து இருக்கின்றனர். கடந்த வருடம் மகள் ஐலாவில் பிறந்தநாளுக்கு ஒரு காரை சஞ்சீவ் கிப்ட் செய்து இருந்தார்.
இந்நிலையில் சஞ்சீவ் தான் ஏற்கனவே வைத்திருந்த Mercedes C- class காரை தனது சகோதரருக்கு கிப்ட் ஆக கொடுத்திருக்கிறார்.
அது பற்றி அவரே இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டு இருக்கிறார்.
ஒரு பாட்டுக்கு ஆட ராஷ்மிகா கேட்ட சம்பளம்! இத்தனை கோடியா? அனைவரும் ஷாக்
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri