சீரியல் பிரபலங்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ் கட்டும் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
சஞ்சீவ்-ஆல்யா மானசா
தமிழ் சினிமா சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர்களில் ஆல்யா மானசா-சஞ்சீவ் முக்கிய ஜோடிகளாக உள்ளார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.
ராஜா ராணி என்ற முதல் சீரியலே ஓஹோ என ஹிட்டடிக்க டாப் பிரபலங்களாக வலம் வந்தார்கள்.
அதன்பிறகு திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆனார்கள்.
இருவரும் தனி தனியாக வெவ்வேறு சீரியல்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்கள்.

புதிய வீடு
இவர்கள் இருவரும் சென்னையில் ஒரு அபார்ட்மென்டில் தான் குடியிருக்கிறார்கள். தற்போது ஒரு புதிய இடத்தில் பெரிய வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டின் வீடியோவை அவர்களே தங்களது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்கள்.
இதோ பாருங்கள்,
திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
TCS தந்த அதிர்ச்சி அடங்கும் முன்னர்... 50 சதவீத ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஒரு டாடா நிறுவனம் News Lankasri