இரண்டாவது குழந்தைக்கு பிறகு சூப்பர் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசா- இதுதான் கடைசியா?
நடிகை ஆல்யா மானசா சீரியல் ரசிகர்களுக்கு கடந்த 2,3 வருடங்களுக்கு முன்பு புதிய நாயகியாக அறிமுகமானவர்.
ராஜா ராணி என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்த அவர் அந்த தொடர் நாயகன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து விட்டார்.
இரண்டாவதாக அவருக்கு ஆண் குழந்தை கடந்த மாதம் பிறந்தது. சமீபத்தில் தான் மருத்துவமனையில் இருந்து நடிகை ஆல்யாவும் வீடு திரும்பினார்.
இன்ஸ்டாவில் ஆல்யா
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஆல்யா மானசா எதையாவது பதிவு செய்த வண்ணம் இருப்பார். இப்போது கூட குழந்தை பிறந்த பிறகு நிறைய புகைப்படங்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.

அப்படி அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பு கடைசியாக கலந்துகொண்ட காட்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்று சில மாதங்களுக்கு பிறகு நீங்களே சந்தியாவாக நடிக்கலாமே ஏன் நிறுத்திவிட்டீர்கள் என சோகமான பதிவு செய்து வருகிறார்கள்.

Kgf 2 படத்திற்காக யஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?- வெளிவந்த விரவம்
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan