Kgf 2 படத்திற்காக யஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவா?- வெளிவந்த விவரம்
கடந்த 2019ம் ஆண்டு கன்னட சினிமாவில் பிரசாந்த் நீல் என்பவர் இயக்கத்தில் தயாரான ஒரு திரைப்படம் Kgf 2. இப்படத்தை தொடங்கிய போது படக்குழு இந்த அளவிற்கு ஹிட் அடிக்கும் என எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
முதல் பாகம் கொடுத்த வெற்றி படக்குழு இரண்டாவது பாகத்தை இயக்கி அதை வெற்றிகரமாக கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் செய்துவிட்டனர். இந்த படம் ரிலீஸ் நேரத்தில் விஜய்யின் பீஸ்ட் வெளியாக பாக்ஸ் ஆபிஸில் அடிபடுமோ என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் எதிர்ப்பார்த்த அளவிற்கு விஜய்யின் பீஸ்ட் ஓடவில்லை எனவே Kgf 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் பெரிய அளவில் உள்ளது.
இதுவரையிலான வசூல்
ராக்கி பாய் செம அதிரடியாக நடித்துள்ள இத்திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 700 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்திற்காக யஷ்ஷிற்கு ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நிகழ்ச்சிக்கு படு மோசமான உடையில் வந்த நடிகை யாஷிகா- சொல்ல முடியாத அளவிற்கு வந்த கமெண்ட்ஸ்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
