அது நடந்தா சங்கு தான்.. குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

By Parthiban.A May 08, 2024 02:06 AM GMT
Report

சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. அவர் ஆரம்பத்தில் விஜய் டிவி தொடர்களில் நடித்தாலும், தற்போது சன் டிவியில் இருந்து வருகிறார்.

தற்போது இனியா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் ஆல்யா மானசாவின் கணவர் சன்ஜீவ் அதே சேனலில் கயல் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அது நடந்தா சங்கு தான்.. குழந்தைகள் வீடியோ வெளியிட்ட ஆல்யா மானசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Alya Manasa Slammed For Tying Children

நடிகர் ஸ்ரீகாந்த் மகளா இது.. கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி?

நடிகர் ஸ்ரீகாந்த் மகளா இது.. கோலிவுட்டுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி?

குழந்தைகள் வீடியோ.. திட்டும் நெட்டிசன்கள்

ஆல்யாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். அவர்கள் உடன் இருக்கும் வீடியோக்களை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

வெளியில் கூட்டி செல்லும்போது குழந்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால், நாய்க்கு சங்கிலி போடுவது போல, குழந்தைகள் இருவரது கையையும் தனது துப்பட்டாவில் கட்டி வைத்து அவர்களை அழைத்து செல்கிறார் ஆல்யா.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆல்யாவை வறுத்தெடுத்து வருகின்றனர். குழந்தைகள் வெவ்வேறு திசைகளில் ஓடினால் உங்களுக்கு சங்கு தான் என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்திருக்கிறார்.

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US