கடற்கரை புகைப்படங்களை வெளியிட்ட நடிகை அமலா பால்.. இணையத்தில் படுவைரல்
அமலா பால்
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அமலா பால்.
இதனை தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது தமிழில் பெரிதும் வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுள்ளார் அமலா.
நடிகை அமலா பால் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவு செய்வார்.

கடற்கரை புகைப்படங்கள்
அந்த வகையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட ஜாலியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அமலா பாலின் இந்த கடற்கரை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Call me a beach bum and I'll probably say 'yes ma'am'. ??????
— Amala Paul ⭐️ (@Amala_ams) March 13, 2022
?: Throwback to my trip to pink island, Indonesia -- 2019.#vacay #vacaydiaries #vacation #pinkbeach pic.twitter.com/rmkdrbMM19
வடசென்னை படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா