நீருக்கடியில் அமலா பால் எல்லைமீறிய கவர்ச்சி! வைரல் வீடியோ

By Parthiban.A Apr 24, 2023 09:40 AM GMT
Report

அமலா பால்

நடிகை அமலா பால் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். அதில் அவர் ப்ரித்விராஜின் மனைவியாக நடித்து இருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரைலரில் வந்த முத்த காட்சி வைரல் ஆனது. ஆடை படத்தில் ஆடையில்லாமலேயே நடித்துவிட்டேன், முத்த காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என அவர் பேட்டியில் கூறி இருந்தார்.

நீருக்கடியில் அமலா பால் எல்லைமீறிய கவர்ச்சி! வைரல் வீடியோ | Amala Paul Bikini Video Goes Viral

நீச்சல் உடையில் வீடியோ

மேலும் அமலா பால் இன்ஸ்டாக்ராமில் தாராள கவர்ச்சி காட்டி போட்டோ வீடியோக்கள் பதிவிட்டுவருகிறார். அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அமலா பால் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. 

 

இது போதும்.. ரச்சிதா இனி கணவர் உடன் சேர வாய்ப்பில்லை! முக்கிய முடிவு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US