தனது அம்மாவின் பிறந்தநாளில் நடிகை அமலாபால் செய்த வேலை- பாராட்டும் ரசிகர்கள்
அமலாபால்
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பின் மைனா, தெய்வ திருமகள், வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அமலாபால்.
இப்படங்கள் மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் விஜய்யுடன் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது அவர் படங்கள் நடிப்பதை தாண்டி ஆன்மீக சுற்றுலா செல்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ஸ்பெஷல் வீடியோ
தற்போது நடிகை அமலாபால் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஸ்பெஷலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தனது அம்மாவின் பிறந்தநாள் நினைவாக மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.
தான் அம்மாவுடன் பிறந்தநாளில் அருகில் இருக்க முடியாவிட்டாலும் அவரது நினைவாக இந்த மரத்தை நடுவதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீர்கள்- Trollகளுக்கு பாக்கியலட்சுமி சீரியல் இனியா கொடுத்த பதிலடி