கர்ப்பமான பிறகு கணவருடன் மிகவும் நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமலாபால்- வீடியோவுடன் இதோ

By Yathrika Jan 10, 2024 02:08 AM GMT
Report

அமலாபால்

மலையாள சினிமாவில் 2009ம் ஆண்டு நீலதாமரா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். 2010ம் தமிழ் பக்கம் வந்தவர் வீரசேகரன், சிந்து சமவெளி மற்றும் மைனா என அடுத்தடுத்து படங்கள் நடித்து கோலிவுட்டில் கால் பதித்தார்.

புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

2011ம் ஆண்டு தெய்வத் திருமகள் படம் நடிக்கும் போது இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் காதல் ஏற்பட அடுத்து அவரது இயக்கத்திலேயே விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தார்.

அப்படம் முடித்த கையோடு திருமணம் செய்தவர் அடுத்தடுத்து வேலையில்லா பட்டதாரி 1, 2, அம்மா கணக்கு, திருட்டுப் பயலே 2, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அமலாபாலுக்கு, ஏ.எல். விஜய்க்கும் 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

கர்ப்பமான பிறகு கணவருடன் மிகவும் நெருக்கமான போட்டோ ஷுட் நடத்திய அமலாபால்- வீடியோவுடன் இதோ | Amala Paul Romantic Photoshoot After Pregnant

வைரல் போட்டோ

படங்களிலும் அவ்வளவாக நடிக்காமல் நிறைய வெளிநாடுகள் சென்றுவந்த அமலாபால் அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து நவம்பர் மாதம் திருமணமும் செய்துகொண்டார். இவர்கள் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்கள் மூலம் அறிவித்தார்கள். 

இந்த நிலையில் அமலாபால் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனது கணவருடன் எடுத்த அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ, 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US