BTS குழுவுடன் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன்.. வெளிவந்த புகைப்படம்
a.r rahman
a.r. ameen
bts
By Kathick
ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன்
உலகளவில் மிகவும் பிரபலமான தமிழ் திரையுலக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
இவருடைய மகன் ஏ.ஆர். அமீன். தனது தந்தையை போலவே இவரும் இசையில் ஆரவமாக இருந்து வருகிறார்.

அமீன் தற்போது இன்டீபென்டென்ட் ஆல்பம் பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
BTS குழுவுடன் அமீன்
உலகம் முழுவதும் பிரபலமான இன்டீபென்டென்ட் ஆல்பம் பாடகர்கள் என்றால், அது BTS தான்.
இந்நிலையில், தற்போது BTS குழுவுடன் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
❤️❤️? #bts #BTSARMY #GrammyAwards pic.twitter.com/pZee0jZruc
— A.R.Ameen (@arrameen) April 4, 2022
அவரு எடுத்துக்கொண்ட அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
பெரிய பட்ஜெட்டில் தயாரான RRR படத்தின் இதுவரையிலான முழு வசூல்- செம கலெக்ஷன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US