பிபி ஜோடிகள் மேடையில் பாவ்னிக்கு லவ் புரொபோஸ் செய்த அமீர்- அழகிய புரொமோ
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடியது. இதுவரை 5 சீசன் வரை ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் அடுத்த சீசனை ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த 5வது சீசனில் ஏதாவது ஒரு காதல் ஜோடி உருவாகிறார்களா என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து பார்க்க அமீர் மற்றும் பாவ்னி கிசுகிசுக்கப்பட்டார்கள்.
ஆனால் பாவ்னி நாங்கள் நல்ல நண்பர்கள் தான் எங்களுக்குள் எதுவும் இல்லை என்றார்.

காதலை சொன்ன அமீர்
தற்போது 5வது சீசனில் கலந்துகொண்ட பிரபலங்கள் பிபி ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகிறார்கள். இந்த வார எபிசோடுகளின் புரொமோ வர அதில் அமீர் பாவ்னிக்கு காதல் புரபோஸ் செய்கிறார்.
அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்க நல்ல ஜோடி என பாராட்டி, வாழ்த்து கூறி வருகிறார்கள்.
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் மணிரத்னம்- சோகத்தில் ரசிகர்கள்
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri