திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் மணிரத்னம்- சோகத்தில் ரசிகர்கள்
இயக்குனர் மணிரத்னம் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். இவரது இயக்கத்தில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
பிரம்மாண்டத்தின் உச்சமாக படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் டீஸர் வெளியாக மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் வெளியாக உள்ளது.
கொரோனா தொற்று
படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் மணிரத்னம் அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
இயக்குனர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது, உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் வீடியோ

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
