காதலி பாவ்னி பிறந்தநாளில் ரொமான்டிக் புகைப்படம் வெளியிட்ட அமீர்- கியூட் ஜோடி
காதல் ஜோடி
பிக்பாஸ் எல்லா சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி இருக்கிறார்கள். ஆனால் சிலரே நிகழ்ச்சி பிறகு ஒன்றாக இணைந்தார்கள், அதில் முதல் ஜோடி என்றால் அது அமீர்-பாவ்னி தான்.
இவர்கள் இருவரும் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டவர்கள், அமீர் பாதியில் தான் நிகழ்ச்சிற்குள்ளே சென்றார். இருவரும் ஒன்றாக பேசிக் கொள்வது, அவ்வப்போது லுக் விடுவது என இருக்க மக்களும் இவர்கள் காதலிக்கிறார்கள் என்றனர்.
ஆனால் பிக்பாஸில் இதனை ஒப்புக் கொள்ளாத பாவ்னி நிகழ்ச்சி முடித்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தான் உறுதிப்படுத்தினார். இருவரம் காதலிக்க ஆரம்பித்த பிறகு புதிய கார் வாங்குவது, அஜித்தின் துணிவு படத்தில் கமிட்டாகி நடித்தது என முன்னேறி வருகிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இன்று நடிகை பாவ்னிக்கு பிறந்தநாள், அவரது காதலர் அமீர் அவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர் சியான் விக்ரமின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
