விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பட்சன்! எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை

By Parthiban.A Mar 06, 2023 09:30 AM GMT
Report

அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பட்சன் 80 வயதிலும் ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் தற்போது பிரபாஸ் நடித்து வரும் Project K படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஹிந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத்தில் Project K படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது திடீரென நடந்த விபத்தில் அமிதாப் படுகாயம் அடைந்து இருக்கிறார்.

விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பட்சன்! எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை | Amitabh Bachchan Injured In Project K Shooting

எலும்பு முறிவு

"ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது எனக்கு காயம் ஏற்பட்டது. விலா பகுதியில் தசை கிழிவு மற்றும் rib cartilage உடைந்து இருக்கிறது.ஹைதராபாத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருக்கிறேன். ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்."

"ஆம், மூச்சு விடும்போதும் நகரும்போதும் வலி அதிகம் இருக்கிறது. சரியாக பல வாரங்கள் ஆகலாம். வலி குறைய மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்" என அமிதாப் அந்த விபத்து பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.  

விபத்தில் படுகாயம் அடைந்த அமிதாப் பட்சன்! எலும்பு முறிந்து தீவிர சிகிச்சை | Amitabh Bachchan Injured In Project K Shooting

குஷ்புவுக்கு இளம் வயதில் பாலியல் தொல்லை கொடுத்த அப்பா! - அதிர்ச்சி தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US