பிக் பாஸ்
பிக் பாஸ் 6ம் சீசன் கடந்த மாதம் தான் நிறைவு பெற்றது. அதில் விஜய் டிவி காமெடியன் அமுதவாணன் போட்டியாளராக கலந்துகொண்டார். இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான ஜனனியும் போட்டியாளராக வந்திருந்த நிலையில் அவர் ஷோ முழுக்க அமுதவாணன் உடன் நெருக்கமாக இருந்தார்.
அவர்கள் அண்ணன் தங்கையாக தான் பழகுவதாக கூறினார்கள்.
KPY - ஸ்ருத்திகா கேட்ட கேள்வி
இந்நிலையில் விஜய் டிவியின் KPY ஷோவுக்கு அமுதவாணன் கெஸ்ட் ஆக வந்திருந்தார். அப்போது ஸ்ருத்திகா அவரிடம் ஒரு கேள்வி கேட்டு ஷாக் ஆக்கி இருக்கிறார்.
அமுதவாணனுக்கு திருமணம் ஆகிவிட்டதா என அவர் கேட்க, அவருக்கு 3 பிள்ளைகளே இருக்கிறது என ஷிவி கூறினார்.
'நீங்க ஜனனியை லவ் பண்றீங்கனு லைட்டா நெனச்சேன்' என அந்த ஷோ ஜட்ஜ் ஆக இருக்கும் ஸ்ருத்திகா சொல்ல அமுதவாணன் கடும் அதிர்ச்சி ஆனார். ஜனனி எனக்கு உடன் பிறக்காத தங்கை மாதிரி என கூறி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
