குழந்தை பெற்றெடுத்த பின் மீண்டும் நடிக்க வரும் எமி ஜாக்சன்.. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா

By Kathick Sep 22, 2022 09:20 AM GMT
Report

எமி ஜாக்சன்

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். ஏ.எல். விஜய் இயக்கியிருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குழந்தை பெற்றெடுத்த பின் மீண்டும் நடிக்க வரும் எமி ஜாக்சன்.. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா | Amy Jackson Again Come To Act In Tamil Cinema

இப்படத்தை தொடர்ந்து தாண்டவம், கெத்து, தெறி, 2.0 ஆகிய படங்களில் நடித்து வந்தார் எமி. ஆனால், 2.0 படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் எமி ஜாக்சன் நடிக்கவில்லை. இதற்க்கு காரணம் அவர் குழந்தை பெற்றெடுத்து தான்.

குழந்தை பெற்றெடுத்த பின் மீண்டும் நடிக்க வரும் எமி ஜாக்சன்.. அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா | Amy Jackson Again Come To Act In Tamil Cinema

மீண்டும் தமிழில்

இந்நிலையில், நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகியாக நடித்து வருகிறாராம் எமி ஜாக்சன். ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் எமி ஜாக்சன் கமிட்டாகியுள்ளாராம்.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US