தனது இரண்டாவது காதலருடன் நடுரோட்டில் Lip Lock Kiss அடித்த நடிகை எமி ஜாக்சன்- வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை எமி ஜாக்சன்
பிரிட்டிஷ் நடிகையான எமி ஜாக்சன் கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு தாண்டவம், தெறி, ஐ, 2.0 என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து வந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார்.
திருமணம்
எமி ஜாக்சன், ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒரு ஆண் குழந்தையை பெற்றார். பின் சில காரணங்களால் இவர்கள் 2019ம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
இப்போது பிரிட்டிஷ் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். அடிக்கடி காதலனுடன் டேட்டிங் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வந்தார்.
தன்னுடைய காதலனின் பிறந்தநாளன்று அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒரு தொகுப்பாக பதிவிட்டுள்ளார்.
அஜித் முதலில் மனிதனாக வாழ வேண்டும், பல லட்சம் பணத்தை ஏமாற்றிவிட்டார்- தயாரிப்பாளர் விளாசல்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
