தனது இரண்டாவது காதலரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எமி ஜாக்சன்- சூப்பர் புகைப்படங்கள்

By Yathrika Jun 28, 2022 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 2010ம் ஆண்டு மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என நடித்துவந்த அவர் கடைசியாக 2018ம் ஆண்டு ரஜினியுடன் 2.0 படம் நடித்தார் அதன்பிறகு படங்கள் நடிக்கவில்லை.

தனது இரண்டாவது காதலரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எமி ஜாக்சன்- சூப்பர் புகைப்படங்கள் | Amy Jackson Celebrates Boy Friend Birthday

திருமணம்

ஆன்ட்ரூஸ் என்பவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 2019ம் வருடம் ஆண் குழந்தை பிறந்தது, அதன்பிறகு இருவரும் பிரிந்தார்கள்.

தற்போது எமி ஜாக்சன் பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், காதலரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் எமி ஜாக்சன்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட எமி ஜாக்சனின் இரண்டாவது காதலரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனது இரண்டாவது காதலரின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை எமி ஜாக்சன்- சூப்பர் புகைப்படங்கள் | Amy Jackson Celebrates Boy Friend Birthday

மாகாபா, பிரியங்காவிற்கு சூப்பர் சிங்கர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க இவ்வளவு சம்பளமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US