குழந்தை பெற்ற பின்பும் உடற்பயிற்சியில் பின்னியெடுக்கும் நடிகை ஏமி ஜாக்சன்.. வைரலாகும் வீடியோ
எமி ஜாக்சன்
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
இப்படத்தின் தொடர்ந்து விக்ரம், விஜய், ரஜினிகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

குழந்தை பெற்ற பின் நடிகை எமி ஜாக்சன் தற்போது பிரபல நடிகருடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியானது.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பதிவு செய்து வருகிறார் ஏமி ஜாக்சன்.
உடற்பயிற்சி வீடியோ
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சியில் பின்னியெடுக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பரவலாக பேசப்பட்டு வரும் ஏமி ஜாக்சனின் உடற்பயிற்சி வீடியோ இதோ..
மொத்தமாக வலிமை திரைப்படம் இத்தனை கோடி வசூல் தான் - போனி கபூர் ட்வீட்!