பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நுழைகிறாரா விஜய் டிவியின் சூப்பர் பிரபலம்- வெளிவந்த தகவல்
பிக்பாஸ் 5வது சீசனை தொடர்ந்து தொடங்கப்பட்ட ஒரு ஸ்பெஷல் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட்.
இதுவரை நடந்தது
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 5 சீசன் வரை போட்டிபோட்டவர்கள் சிலர் இதில் பங்குபெற்றனர். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார், அவர் சில காரணங்களால் வெளியேற இப்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அனிதா வெளியேற இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்பெஷல் விருந்தினர்
நிகழ்ச்சியில் கொஞ்சம் விறுவிறுப்பு இல்லை என்பதால் இடையில் பிரபலங்களை இறக்கி வருகிறார்கள். அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது, அது என்னவென்றால் ஸ்பெஷல் விருந்தினராக விஜய் டிவி பிரபலம் தீனா நிகழ்ச்சிக்குள் வர இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் எப்போது அவர் நிகழ்ச்சிக்கு வருவார் இந்த தகவல் உண்மை தானா என்பது சரியாக தெரியவில்லை.
நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் முடிந்துவிட்டதா?- எப்போது, எங்கே?

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu
