முதல் முறையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ஆனந்தம் விளையாடும் வீடு..
ஆனந்தம் விளையாடும் வீடு
கௌதம் கார்த்திக் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆனந்தம் விளையாடும் வீடு.
இப்படத்தில் சேரன், சரவணன், விக்னேஷ், சௌந்தராஜா, சினேகன், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
கடந்த வருடம் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த இப்படம், குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஜீ தமிழில்
இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதன் முறையாக இப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆம், நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை காணாதவறாதீர்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷின் முதல் தொடர் என்ன தெரியுமா?- கோபியின் வேற லுக் புகைப்படம்