பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷின் முதல் தொடர் என்ன தெரியுமா?- கோபியின் வேற லுக் புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி தொடர் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப பெண்கள் எல்லோருமே இந்த தொடருக்கு பெரும் ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
மக்களை சந்தித்த தொடர் குழு
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த சுசித்ரா, விஷால், ஜெனிபர் போன்ற கலைஞர்கள் சில வாரங்களுக்கு முன் மதுரையில் பெண்களை சந்தித்தார்கள். அடுத்து எந்த ஊர் தொடர் நடிகர்கள் செல்கிறார்கள் என்பது தெரியவில்லை.
இதில் மக்களால் அதிக கோபத்திற்கு ஆளானவர் கோபி, அவர் பாக்கியாவை ஏமாற்றி ராதிகாவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பது மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ் முதல் தொடர்
இந்த தொடரின் மூலம் மக்களின் கோபத்திற்கு ஆளான சதீஷ் இதற்கு முன் பல சீரியல்கள் நடித்துள்ளார். அதில் அவர் முதன்முதலாக நடித்துள்ள தொடர் மந்திர வாசல், அந்த தொடரின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
உலகம் முழுவதும் முதல் நாளில் RRR திரைப்படம் செய்த வசூல்- தெறிக்கும் கலெக்ஷன்

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
