திடீரென சட்டை பட்டனை கழட்டி தொகுப்பாளினி அஞ்சனா போட்ட குத்தாட்டம்... ரசிகர்களின் கமெண்ட் என்ன தெரியுமா?
அஞ்சனா
தமிழ் சின்னத்திரையின் தொகுப்பாளினிகள் என்றாலே சிலரது முகம் நமக்கு நியாபகம் வரும். முதலில் டிடி தான் நியாபகம் வருவார். அதன்பின் பாவனா, ரம்யா, அர்ச்சனா என பலர் நினைவுக்கு வருவார்கள்.
இப்படி இவர்கள் ராஜ்ஜியம் செய்துவந்த காலத்தில் பாடல் தொலைக்காட்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கி இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அஞ்சனா.
சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர், அவ்வப்போது மகனுடன் எடுக்கும் போட்டோக்களை அஞ்சனா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருவார்.
நடன வீடியோ
இந்த நிலையில் தொகுப்பாளினி அஞ்சனா தனது இன்ஸ்டாவில் திடீரென ஒரு நடன வீடியோ வெளியிட்டுள்ளார். தனது சட்டை பட்டனை கழற்றி செம குத்தாட்டம் போட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட், சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ பாருங்கள்,

2025 -ல் நடக்கவிருக்கும் 5 பேரழிவுகள்.., Time Traveler எனக்கூறும் நபர் திகதியை குறிப்பிட்டு கணிப்பு News Lankasri
