தொகுப்பாளினி அஞ்சனாவா இது, கருப்பு உடையில் படு கிளாமராக எடுத்த போட்டோ ஷுட்- வைரல் போட்டோ

By Yathrika Mar 16, 2023 03:20 PM GMT
Report

அஞ்சனா

தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் அஞ்சனா, இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்.

இவரும், மணிமேகலையும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

பின் திருமணம் ஆனதால் கேமரா பக்கம் வரவில்லை, குழந்தையை பெற்று அவரை வளர்ப்பதிலேயே அக்கறை காட்டி வந்தார்.

தொகுப்பாளினி அஞ்சனாவா இது, கருப்பு உடையில் படு கிளாமராக எடுத்த போட்டோ ஷுட்- வைரல் போட்டோ | Anchor Anjana Latest Glamour Photoshoot

புதிய போட்டோ ஷுட்

தற்போது மீண்டும் தொலைக்காட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அதிலும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் வாங்கி வருகிறார்.

அண்மையில் அவர் கருப்பு நிறத்தில் படு கிளாமரான உடையில் போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அஞ்சனாவா இது, இப்படியொரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் தோனியுடன் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US