சேலையில் செம போட்டோஷூட்.. முன்னணி நடிகைகளை மிஞ்சிய தொகுப்பாளினி அஞ்சனா

By Kathick Sep 26, 2022 04:30 AM GMT
Report

அஞ்சனா ரங்கன்

சினிமா துறையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் அஞ்சனா ரங்கன். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சேலையில் செம போட்டோஷூட்.. முன்னணி நடிகைகளை மிஞ்சிய தொகுப்பாளினி அஞ்சனா | Anchor Anjana Rangan Saree Photoshoot

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ருத்ராக்ஷக் எனும் மகன் உள்ளார்.

சேலையில் செம போட்டோஷூட்.. முன்னணி நடிகைகளை மிஞ்சிய தொகுப்பாளினி அஞ்சனா | Anchor Anjana Rangan Saree Photoshoot

போட்டோஷூட்

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் முன்னணி நடிகைகளையே மிஞ்சும் அளவிற்கு சேலையில் போட்டோஷூட் நடத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US