பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருக்கும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
தொகுப்பாளினி அர்ச்சனா
தமிழ் சினிமாவில் நல்ல தொகுப்பாளினியாக வலம் வந்த பிரபலம். கலக்கப்போவது யாரு, இளமை புதுமைஇ நம்ம வீட்டு கல்யாணம் என நிறைய நிகழ்ச்சி அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இடையில் காணாமல் போன அவர் பின் மீண்டும் தொலைக்காட்சியில் வலம் வர தொடங்கினார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும், நடுவராக இருப்பதுமாக இருக்கிறார்.
சொத்து மதிப்பு
தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவரும் அர்ச்சனாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை இருக்கும் என்கின்றனர்.
இந்த கணக்கு 2022 வருடப்படி கொடுக்கப்பட்ட விவரம் என்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

நாங்கள் வந்து உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவோம்... தொலைக்காட்சியில் நேரடி மிரட்டல் விடுத்த புடின் ஆதரவாளர் News Lankasri

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri
