பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் ஒரு காலத்தில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த ஒரு தொடர். டிஆர்பியில் டாப்பில் இருந்தது,
பல மாதங்கள் மக்களால் அதிகம் பேசப்பட்ட தொடராக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை, எந்த அளவிற்கு சீரியலை கொண்டாடினார்களோ சுத்தமாக மக்கள் தற்போது வெறுக்கிறார்கள்.
காரணம் சீக்கிரம் முடிக்க வேண்டிய ஒரு தொடரை முடிவுக்கு மனசு இல்லாமல் இழு இழு என இழுக்கிறார்கள்.
இதில் வில்லியாக நடித்த பரீனாவிற்கு மக்களிடம் நல்ல ரீச் கிடைத்துவிட்டது.
பரீனாவின் அழகிய வீடு
எல்லா பிரபலங்களும் இப்போது ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்கள் பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி சீரியல் நடிகை பரீனாவும் தனது பக்கத்தில் வீட்டின் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
கலகலப்பாக அவர் வெளியிட்டுள்ள வீட்டின் வீடியோ இதோ,
தாறுமாறான வசூல் வேட்டையில் சரவண அருளின் தி லெஜண்ட்- இதுவரை இவ்வளவு வசூலா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
