தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளா இது, திருமண உடையில் கலக்குகிறாரே?- அது யாருடைய புடவை தெரியுமா?
தொகுப்பாளினி அர்ச்சனா
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கி இருந்த தொகுப்பாளர்களில் ஒருவர் அர்ச்சனா. இவர் தொடர்ந்து சன், விஜய், ஜெயா, ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சிகளிலும் பணிபுரிந்துள்ளார.
ஏகப்பட்ட ஹிட் ஷோக்களை இவர் தொகுத்து வழங்கி மக்களின் மனதில் நிலைத்து நின்றுள்ளார். இப்போது விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் இவர் விரைவில் ஜீ தமிழுக்கு மாறுகிறார் என்கின்றனர்.

அவரது மகள் சாரா
தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா இன்ஸ்டா, யூடியூப் பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்க கூடியவர். இவர் அண்மையில் தனது அம்மாவின் திருமண புடவையை அணிந்து செம வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்களும் திருமண புடவையில் அழகாக இருக்கிறாய் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67.. உறுதி செய்த முன்னணி நடிகர்
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan