தொகுப்பாளினி அர்ச்சனாவின் சொந்த வீட்டின் அழகை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு அழகான வீடு, வீடியோவுடன் இதோ
தொகுப்பாளினி அர்ச்சனா
சன் தொலைக்காட்சியில் 2000ம் வருடம் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் அர்ச்சனா.
அதன்பிறகு 2008ம் ஆண்டு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் நம்ம வீட்டு கல்யாணம் என்ற சூப்பரான ஷோவை நடத்தி வந்தார்.
பின் அடுத்தடுத்து கலைஞர், புதுயுகம், ஜீ தமிழ் என பணியாற்றி வந்த அர்ச்சனா பின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்தார். இப்போது இந்த தொலைக்காட்சியில் தான் பணியாற்றியும் வருகிறார்.

சொந்த வீடு
அர்ச்சனாவும் எல்லா சின்னத்திரை கலைஞர்களை போல ஒரு யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் மிகவும் கலாட்டாவாக நிறைய விஷயங்களை பதிவிடும் அர்ச்சனா தனது வீட்டையும் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதோ ஒவ்வொரு விஷயமாக தனது வீட்டின் அழகை அவரே கூறும் வீடியோ,
சந்திரமுகி பட புகழ் பொம்மிக்கு திருமணமாகி குழந்தையே பிறந்துவிட்டதா?- அழகிய புகைப்படம் இதோ
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri