சந்திரமுகி பட புகழ் பொம்மிக்கு திருமணமாகி குழந்தையே பிறந்துவிட்டதா?- அழகிய புகைப்படம் இதோ

Yathrika
in பிரபலங்கள்Report this article
சந்திரமுகி
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் படங்களில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி.
பி.வாசு இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ரஜினியை அடுத்து பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, மாளவிகா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தார்கள். இப்படத்தில் பொம்பி என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பிரகர்ஷிதா.
இவரது சமீபத்திய புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
பிரகர்ஷிதா லேட்டஸ்ட்
சந்திரமுகி படத்தில் சின்ன குழந்தையாக நாம் பார்த்த பொம்மி என்கிற பிரகர்ஷிதாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது அவர் ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
தனது குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.
இதோ பாருங்கள்
மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா பிறந்து, வளர்ந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இந்த வீடு தானா?