எழுந்து நடக்க முடியாமல் Wheel Chair-ல் வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. ரசிகர்கள் ஷாக்

By Kathick Sep 26, 2022 08:00 AM GMT
Report

திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Wheel Chair-ல் DD

இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்தார்.

எழுந்து நடக்க முடியாமல் Wheel Chair-ல் வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. ரசிகர்கள் ஷாக் | Anchor Dhivyadharshini In Wheel Chair

ஏற்கனவே அவருடைய உடல்நல குறைவு காரணமாக திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்த வீடியோ வைரலானது.

அதே போல் தற்போதும் அவர் நடக்க முடியாமல் Wheel Chairல் வந்துள்ளார். விரைவில் அவர் இதிலிருந்து பூர்ணமாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US