தலைமுடி கட் செய்து வேறொரு லுக்கில் தொகுப்பாளினி டிடி- செம வைரல் லுக்
தொகுப்பாளினி டிடி தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு பிரபலம். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக பெண் தொகுப்பாளர்களில் முன்னணியில் உள்ளார்.
அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறார் என்றாலே அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.
சமீபத்தில் தொகுப்பாளினி டிடி தி லெஜண்ட் பட ஆடியோ வெளியீட்டு விழாவை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி இருந்தார்.
அந்நிகழ்ச்சிக்கு டிடி வாக்கிங் ஸ்டிக்குடன் வந்ததும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகினர்.

நியூ லுக்கில் டிடி
தற்போது டிடி தனது இன்ஸ்டாவில் ஒரு புதிய புகைப்படம் ஒன்று பதிவிட்டுள்ளார். அதில் அவர் ஹேர் கட் செய்து புதிய லுக்கில் இருக்கிறார், அந்த புகைப்படத்திற்கான கமெண்ட்டுகளும் செமயாக வருகிறது.
இதோ டிடி போட்ட அழகிய புகைப்படம்,
5 நாட்களில் உலகம் முழுவதும் வசூலை தெறிக்கவிட்ட விக்ரம்- புதிய மைல்கல்
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu