முதன்முறையாக ஒரு இடத்திற்கு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி- அங்கிருந்து அவர் வெளியிட்ட சூப்பர் வீடியோ

By Yathrika Feb 04, 2023 02:20 PM GMT
Report

தொகுப்பாளினி டிடி

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக டாப் தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், அவர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் செம கலகலப்பாக இருக்கும்.

டிடி என்றாலே மக்களுக்கு அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி மீது பெரிய ஆர்வம் வந்துவிடும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக காலில் பிரச்சனை என்பதால் தொலைக்காட்சி பக்கம் அவரை அதிகம் வருவதில்லை. ஆனால் தனியார் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

முதன்முறையாக ஒரு இடத்திற்கு சென்றுள்ள தொகுப்பாளினி டிடி- அங்கிருந்து அவர் வெளியிட்ட சூப்பர் வீடியோ | Anchor Dd On Her Long Time Dream

கனவு இடத்தில் டிடி

தொகுப்பாளினி டிடிக்கு Oxford Universityல் படிக்க ஆசையாம், ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது Oxford இடத்தில் நிற்பது தனக்கு மிகவும் சந்தோஷமாக இருப்பதாக இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதோடு அந்த யுனிவர்சிட்டியின் வரலாற்றையும் அவர் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

ரத்த காயங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாணி ஜெயராம்- பரபரப்பு தகவல் கூறிய பணிப்பெண் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US