முன்னணி தொகுப்பாளினி டிடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தொகுப்பாளினிகள் என்று நினைத்தாலே முதலில் நம் நினைவுக்கு வருவரு டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். 10 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக முன்னிலையில் உள்ளார்.
இவரைப் போலவே நிகழ்ச்சி எடுத்து செல்லும் தொகுப்பாளினி யாரும் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி, விருது விழா, ஆடியோ வெளியீட்டு விழா என எந்த மேடையாக இருந்தாலும் சூப்பராக நிகழ்ச்சியை கொண்டு செல்வார், கூடவே ஜாலியாகவும் எடுத்து செல்வார்.

சொத்து மதிப்பு
டிடி இதுவரை ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிக்காகவும், வெளியேவும் தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இவரது சொத்து மதிப்பு மட்டும் 2021 வரை ரூ. 3ல் இருந்து ரூ. 5 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
பாடகி ஜோனிடா காந்தியா இது, தலைமுடியை கலரிங் செய்து இப்படி மாறிவிட்டாரே?- அதிர்ச்சியான ரசிகர்கள்
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu