பாடகி ஜோனிடா காந்தியா இது, தலைமுடியை கலரிங் செய்து இப்படி மாறிவிட்டாரே?- அதிர்ச்சியான ரசிகர்கள்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நாயகிகள் போட்டோ ஷுட் நடத்துவது வழக்கமான ஒரு விஷயம் தான். ஆனால் கடந்த சில மாதங்களாக நிறைய போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் பாடகி ஜோனிடா காந்தி.
ஜோனிடா பயணம்
ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடல்கள் பாடி வரும் ஜோனிடா சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதற்கு பிறகு ஓ காதல் கண்மணி, 24, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, வேலைக்காரன், இரும்புத்திரை என தொடர்ந்து பாடல்கள் பாடி வருகிறார்.
போட்டோ ஷுட்
பாடல்கள் பாடி ரசிகர்களை அசத்தி வரும் ஜோனிடா நிறைய போட்டோ ஷுட்களும் நடத்துகிறார். அதில் ஒன்றில் தலைமுடியை கலரிங் செய்து ஆளே வேறொருவர் போல் உள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட ஜோனிடாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 300 கோடி வசூலித்த படங்கள்- டாப் லிஸ்டில் யார் படம் இருக்கிறது தெரியுமா?

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
