நம்ம டிடி-யா இது! முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க
திவ்யதர்ஷினி
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.
தொடர்ந்து பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி தற்போது உடல்நல குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தியுள்ளார்.
முக்கியமான படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் டிடி.
ஸ்டைலிஷ் டிடி
இந்நிலையில், லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிடி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி.
அந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் இதோ..






Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
