தொகுப்பாளினி டிடியின் அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகனா.. ஷாக் கொடுத்த டிடி
திவ்யதர்ஷினி
விஜய் தொலைக்காட்சியின் மூத்த முன்னணி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் தற்போது முன்பு போல் இல்லாமல் முன்னணி நட்சத்திரங்களின் நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் டிடி, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது இந்தோனேஷியாவிற்கு தனது அக்கா குடும்பத்துடன் வெகேஷன் சென்றுள்ளதை பதிவு செய்துள்ளார்.
டிடி அக்காவின் மகன்
மேலும், இந்த வீடியோவில் டிடியுடன் ஒரு இளம் நபர் வருகிறார். அவர் வேறு யாருமில்லை டிடி அக்காவின் மகன் ரிஷி தான்.
ஆம், டிடி அக்கா பிரியதர்ஷினியின் மகன் ரிஷியுடன் இருக்கும் புகைப்படத்தை தான் டிடி வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த பலரும், டிடி அக்காவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.. .
Irumbu Kai Mayavi-ல எனக்கு Serious Character? Munishkanth Super Exclusive Interview