சொந்த தம்பியுடன் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. அழகிய புகைப்படங்கள்
டிடி என்கிற திவ்யதர்ஷினி
சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவர் பல நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி இருந்தாலும், காஃபி வித் டிடி தான் மக்கள் மத்தியில் அடையாளத்தை பெற்று தந்தது.
மேலும், தற்போது வழக்கம் போல் இல்லாமல் முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தம்பியுடன் திவ்யதர்ஷினி
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் டிடி, தற்போது தனது தம்பியுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் தனது தம்பி சுதர்ஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் கூறியுள்ளார்.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..



