தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் வீடா இது?- அழகாக உள்ளதே, வீடியோவுடன் இதோ
மாகாபா ஆனந்த்
ஏகப்பட்ட சேனல்கள் வந்துவிட்டது, அதில் அனைத்திலும் நிறைய கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பெரிய அளவில் ரீச் பெற போராடி வருகிறார்கள்.
ஆனால் சில கலைஞர்களுக்கே நல்ல எதிர்காலம் சினிமாவில் அமைகிறது, பலர் வந்த இடம் தெரியாமல் காணாமல் போகின்றனர்.
அப்படி சில பல வருடங்களுக்கு முன்பு வானொலியில் பணிபுரிந்துகொண்டு இருந்த மாகாபா ஆனந்த் தனது தொலைக்காட்சி பயணத்தை விஜய் டிவி மூலம் தொடங்கினார்.
தொகுப்பாளர் என்ற பணிக்கு புதியவராக அது இது எது நிகழ்ச்சியின் மூலம் ஆரம்பித்த அவர் இப்போது எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
மாகாபா இல்லாத விஜய் டிவி நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு ஆகிவிட்டது.
சொந்த வீடு
இவரும் எல்லா சின்னத்திரை பிரபலங்களை போல யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அதில் சில வருடங்களுக்கு முன்பு தனது வீட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அவரது வீட்டில் என்னவெல்லாம் வைத்துள்ளார் பாருங்க,
நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியர்களே, கனடாவிற்குப் போக வேண்டாம்! பெங்களூருவில் வசிக்கும் கனேடியர் சர்ச்சை பேச்சு News Lankasri
