அமெரிக்காவில் தொகுப்பாளினி மணிமேகலைக்கு இப்படியொரு நிலைமையா?- வைரலாகும் வீடியோ
மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் இப்போது கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு தொகுப்பாளினி மணிமேகலை.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். குக் வித் கோமாளியில், கோமாளியாக இருந்த வந்த அவர் இடையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.
இப்போது மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்து தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார். அதேசமயம் தனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
அமெரிக்கா பயணம்
தற்போது மணிமேகலை தொகுப்பாளினி வேலைக்காக அமெரிக்கா பயணம் சென்றுள்ளார்.
அங்கிருந்து இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் இவரும், KPY பாலாவும் கடைக்கு முன் உட்கார்ந்துகொண்டு சாப்பாடு சாப்பிடுகிறார்கள். அந்த கலகலப்பான வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் VJ மணிமேகலை.. அவரது கணவர் செய்த காரியத்தால் கடும் கோபம்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
