அமெரிக்காவில் VJ மணிமேகலை.. அவரது கணவர் செய்த காரியத்தால் கடும் கோபம்
விஜய் டிவியில் குக் வித் கோமாளிக்கு தொகுப்பாளராக திரும்பி இருக்கிறார் மணிமேகலை. அவர் கோமாளியாக வெளியேறிய நிலையில் சில வாரங்கள் கழித்து தற்போது தொகுப்பாளராக வந்திருக்கிறார்.
தற்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் டிவி பாலா உள்ளிட்டோருடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கு ஏர்போர்டில் எடுத்த சில புகைப்படங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

கணவர் வீடியோ
மணிமேகலை அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அவரது கணவர் ஹுசைன் இங்கு வேறொரு தொகுப்பாளர் உடன் சேர்ந்து டான்ஸ் ஆதி இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
"நல்லா இருக்கு ஹுசைன் நீங்க பண்றது' என மணிமேகலை அவருக்கு காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார்.
ராதிகாவுடன் தனியாக சென்ற கோபி.. ஆனால் காத்திருந்த பெரிய ஷாக்
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri