முக்கியமான ஒரு நபருக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- ஏன், யாருக்கு பாருங்க

By Yathrika Feb 28, 2023 11:30 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கலகலப்பான பேச்சு, டைமிங் காமெடி, யாருக்கும் வராத சிரிப்பு என இவருக்கு ஒரு ஸ்டைல் உள்ளது.

ஆரம்பத்தில் ஒருசில நிகழ்ச்சிகள் நடந்திவந்த இவர் இப்போது இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்றாகிவிட்டது.

விஜய் டிவி பக்கம் போனாலே இவர் மற்றும் மாகாபா இருக்கிறார்கள்.

முக்கியமான ஒரு நபருக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- ஏன், யாருக்கு பாருங்க | Anchor Priyanka Deshpande Emotional Video

பிரியங்கா வீடியோ

பிரியங்கா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது அம்மாவிற்கு நன்றி கூறியிருக்கிறார், தனக்காக சமைத்து கொடுத்த அம்மாவிற்கு நன்றி என கூறி எமோஷ்னலாக பேசியுள்ளார்.

முக்கியமான ஒரு நபருக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ள தொகுப்பாளினி பிரியங்கா- ஏன், யாருக்கு பாருங்க | Anchor Priyanka Deshpande Emotional Video

கருணாநிதி அவர்களுடன் எதிர்நீச்சல் சீரியல் நடிகை பிரியதர்ஷினி இளம் வயதில் எடுத்த புகைப்படம்- இதுவரை பார்க்காத ஒன்று 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US