தொகுப்பாளினி பிரியங்காவா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- அடடா வெட்கம் எல்லாம் படுறாரே?
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தில் பிறந்த இவர் சென்னையில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
பின் தொலைக்காட்சி பக்கம் வந்த இவர் இப்போது விஜய் டிவி என்றாலே பிரியங்கா தான் என்று கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளார். எந்த நிகழ்ச்சியை பார்த்தாலும் அதில் இவர் வந்துவிடுகிறார்.
இவரும் மாகாபாவும் இணைந்து நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாக காமெடியாக இருக்கும்.
திருமண போட்டோ
பிரியங்கா விஜய்யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக இருந்த ப்ரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் அவர் வெட்கப்பட்டு குனிந்திருக்க பிரவீன் தாலிகட்டும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
கோலாகலமாக நடந்த பாக்கியலட்சுமி சீரியல் புகழ் எழிலின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்களுடன் இதோ

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
