விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி ரம்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தொகுப்பாளினி ரம்யா
சின்னத்திரை தொகுப்பாளினிகளில் மிகவும் பிரபலமாக இருந்தவர்களில் ஒருவர் ரம்யா.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இதைத்தாண்டி ரம்யா மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவை தாண்டி பலூ தூக்கும் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார், உடற் பயிற்சி குறித்து நிறைய விஷயங்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்.
சொத்து மதிப்பு
இப்படி பல விஷயங்களில் தனது நாட்டத்தை காட்டி வரும் ரம்யாவின் சொத்து மதிப்பு மட்டும் 1ல் இருந்து 2 மில்லியன் டாலர் இருக்கும் என்கின்றனர்.
தமிழகத்தில் 5 நாள் முடிவில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் செய்த வசூல்- அடிதூள் பாக்ஸ் ஆபிஸ்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
